Published : 25 Oct 2021 01:55 PM
Last Updated : 25 Oct 2021 01:55 PM

அக்.25 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்.24) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 15175 255

30

2 மணலி 8137 77 17
3 மாதவரம் 20744 257

38

4 தண்டையார்பேட்டை 35831 548

94

5 ராயபுரம் 38331 594

95

6 திருவிக நகர் 41944 870

127

7 அம்பத்தூர்

43611

686 138
8 அண்ணா நகர் 56797 991

159

9 தேனாம்பேட்டை 50692 972 161
10 கோடம்பாக்கம் 53579

955

160
11 வளசரவாக்கம்

36443

474 121
12 ஆலந்தூர் 25302 386 93
13 அடையாறு

45860

693

139

14 பெருங்குடி 26192 369 129
15 சோழிங்கநல்லூர்

16925

141

56

16 இதர மாவட்டம் 28045 266 95
மொத்தம்

543608

8534 1650

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x