Published : 24 Oct 2021 07:19 PM
Last Updated : 24 Oct 2021 07:19 PM

அக்.24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (அக்டோபர் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,95,216 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16819

16504

55

260

2 செங்கல்பட்டு

171150

167621

1028

2501

3 சென்னை

553792

543608

1650

8534

4 கோயம்புத்தூர்

245911

242082

1428

2401

5 கடலூர்

63956

62865

224

867

6 தருமபுரி

28315

27796

246

273

7 திண்டுக்கல்

33041

32297

100

644

8 ஈரோடு

103826

102263

881

682

9 கள்ளக்குறிச்சி

31298

30938

150

210

10 காஞ்சிபுரம்

74745

73127

362

1256

11 கன்னியாகுமரி

62242

61010

184

1048

12 கரூர்

23955

23433

167

355

13 கிருஷ்ணகிரி

43436

42876

213

347

14 மதுரை

75116

73731

216

1169

15 மயிலாடுதுறை

23239

22798

125

316

15 நாகப்பட்டினம்

20977

20440

201

336

16 நாமக்கல்

51930

50856

578

496

17 நீலகிரி

33442

32944

289

209

18 பெரம்பலூர்

12041

11763

35

243

19 புதுக்கோட்டை

30108

29559

135

414

20 ராமநாதபுரம்

20539

20103

79

357

21 ராணிப்பேட்டை

43367

42484

110

773

22 சேலம்

99466

97177

607

1682

23 சிவகங்கை

20113

19776

131

206

24 தென்காசி

27332

26820

28

484

25 தஞ்சாவூர்

75042

73446

630

966

26 தேனி

43556

42995

41

520

27 திருப்பத்தூர்

29251

28534

92

625

28 திருவள்ளூர்

119118

116742

537

1839

29 திருவண்ணாமலை

54848

53964

217

667

30 திருவாரூர்

41291

40507

347

437

31 தூத்துக்குடி

56219

55667

144

408

32 திருநெல்வேலி

49281

48687

163

431

33 திருப்பூர்

94901

93146

781

974

34 திருச்சி

77232

75704

474

1054

35 வேலூர்

49747

48425

192

1130

36 விழுப்புரம்

45778

45299

124

355

37 விருதுநகர்

46256

45642

66

548

38 விமான நிலையத்தில் தனிமை

1027

1024

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1085

1082

2

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

26,95,216

26,46,163

13,034

36,019

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x