Published : 22 Oct 2021 08:01 PM
Last Updated : 22 Oct 2021 08:01 PM

அக்.22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (அக்டோபர் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,92,949 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16815

16494

64

257

2 செங்கல்பட்டு

170950

167400

1056

2494

3 சென்னை

553509

543272

1704

8533

4 கோயம்புத்தூர்

245647

241779

1471

2397

5 கடலூர்

63915

62813

235

867

6 தருமபுரி

28280

27737

271

272

7 திண்டுக்கல்

33019

32279

96

644

8 ஈரோடு

103696

102134

881

681

9 கள்ளக்குறிச்சி

31283

30908

166

209

10 காஞ்சிபுரம்

74678

73068

354

1256

11 கன்னியாகுமரி

62203

60967

188

1048

12 கரூர்

23918

23406

157

355

13 கிருஷ்ணகிரி

43404

42819

238

347

14 மதுரை

75080

73685

226

1169

15 மயிலாடுதுறை

23212

22753

144

315

15 நாகப்பட்டினம்

20932

20393

203

336

16 நாமக்கல்

51823

50717

611

495

17 நீலகிரி

33404

32881

315

208

18 பெரம்பலூர்

12038

11755

40

243

19 புதுக்கோட்டை

30077

29523

140

414

20 ராமநாதபுரம்

20535

20088

90

357

21 ராணிப்பேட்டை

43353

42463

119

771

22 சேலம்

99351

97077

593

1681

23 சிவகங்கை

20100

19759

136

205

24 தென்காசி

27329

26817

28

484

25 தஞ்சாவூர்

74935

73318

654

963

26 தேனி

43551

42974

57

520

27 திருப்பத்தூர்

29237

28522

90

625

28 திருவள்ளூர்

119039

116634

568

1837

29 திருவண்ணாமலை

54808

53922

219

667

30 திருவாரூர்

41229

40387

406

436

31 தூத்துக்குடி

56192

55636

148

408

32 திருநெல்வேலி

49267

48661

175

431

33 திருப்பூர்

94737

92970

793

974

34 திருச்சி

77142

75617

471

1054

35 வேலூர்

49721

48386

206

1129

36 விழுப்புரம்

45756

45261

140

355

37 விருதுநகர்

46244

45622

74

548

38 விமான நிலையத்தில் தனிமை

1027

1024

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1085

1082

2

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

26,92,949

26,43,431

13,531

35,987

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x