Published : 21 Oct 2021 07:22 PM
Last Updated : 21 Oct 2021 07:22 PM

அக்.21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (அக்டோபர் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,91,797 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16814

16489

68

257

2 செங்கல்பட்டு

170857

167293

1070

2494

3 சென்னை

553371

543104

1735

8532

4 கோயம்புத்தூர்

245507

241627

1488

2392

5 கடலூர்

63898

62783

248

867

6 தருமபுரி

28260

27700

288

272

7 திண்டுக்கல்

33014

32270

100

644

8 ஈரோடு

103617

102058

878

681

9 கள்ளக்குறிச்சி

31269

30893

167

209

10 காஞ்சிபுரம்

74646

73036

354

1256

11 கன்னியாகுமரி

62183

60941

196

1046

12 கரூர்

23897

23394

148

355

13 கிருஷ்ணகிரி

43389

42785

257

347

14 மதுரை

75061

73665

227

1169

15 மயிலாடுதுறை

23202

22735

152

315

15 நாகப்பட்டினம்

20915

20370

209

336

16 நாமக்கல்

51757

50659

604

494

17 நீலகிரி

33382

32850

324

208

18 பெரம்பலூர்

12035

11751

41

243

19 புதுக்கோட்டை

30062

29509

139

414

20 ராமநாதபுரம்

20533

20077

99

357

21 ராணிப்பேட்டை

43342

42446

125

771

22 சேலம்

99291

97031

580

1680

23 சிவகங்கை

20087

19748

134

205

24 தென்காசி

27329

26816

29

484

25 தஞ்சாவூர்

74884

73246

677

961

26 தேனி

43548

42961

67

520

27 திருப்பத்தூர்

29230

28516

89

625

28 திருவள்ளூர்

118992

116567

591

1834

29 திருவண்ணாமலை

54789

53906

216

667

30 திருவாரூர்

41209

40328

446

435

31 தூத்துக்குடி

56176

55621

147

408

32 திருநெல்வேலி

49253

48644

178

431

33 திருப்பூர்

94669

92889

808

972

34 திருச்சி

77097

75569

475

1053

35 வேலூர்

49710

48376

205

1129

36 விழுப்புரம்

45745

45242

148

355

37 விருதுநகர்

46237

45610

79

548

38 விமான நிலையத்தில் தனிமை

1027

1024

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1085

1082

2

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

26,91,797

26,42,039

13,790

35,968

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x