Published : 20 Oct 2021 07:50 PM
Last Updated : 20 Oct 2021 07:50 PM

அக்.20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (அக்டோபர் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,90,633 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16813

16483

74

256

2 செங்கல்பட்டு

170741

167191

1056

2494

3 சென்னை

553221

542939

1751

8531

4 கோயம்புத்தூர்

245369

241479

1500

2390

5 கடலூர்

63877

62750

263

864

6 தருமபுரி

28240

27666

302

272

7 திண்டுக்கல்

33009

32255

112

642

8 ஈரோடு

103529

101974

876

679

9 கள்ளக்குறிச்சி

31258

30880

169

209

10 காஞ்சிபுரம்

74629

73008

366

1255

11 கன்னியாகுமரி

62167

60917

204

1046

12 கரூர்

23881

23383

143

355

13 கிருஷ்ணகிரி

43370

42750

273

347

14 மதுரை

75041

73647

225

1169

15 மயிலாடுதுறை

23192

22719

158

315

15 நாகப்பட்டினம்

20897

20349

212

336

16 நாமக்கல்

51715

50605

617

493

17 நீலகிரி

33362

32824

330

208

18 பெரம்பலூர்

12031

11746

42

243

19 புதுக்கோட்டை

30056

29489

153

414

20 ராமநாதபுரம்

20528

20060

112

356

21 ராணிப்பேட்டை

43329

42422

136

771

22 சேலம்

99227

96990

557

1680

23 சிவகங்கை

20071

19736

130

205

24 தென்காசி

27324

26813

27

484

25 தஞ்சாவூர்

74826

73159

708

959

26 தேனி

43543

42947

76

520

27 திருப்பத்தூர்

29223

28507

91

625

28 திருவள்ளூர்

118945

116506

606

1833

29 திருவண்ணாமலை

54770

53887

216

667

30 திருவாரூர்

41192

40280

477

435

31 தூத்துக்குடி

56161

55596

157

408

32 திருநெல்வேலி

49243

48622

190

431

33 திருப்பூர்

94596

92810

815

971

34 திருச்சி

77050

75517

482

1051

35 வேலூர்

49702

48368

205

1129

36 விழுப்புரம்

45732

45219

158

355

37 விருதுநகர்

46233

45600

85

548

38 விமான நிலையத்தில் தனிமை

1027

1024

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1085

1082

2

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

26,90,633

26,40,627

14,058

35,948

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x