Published : 15 Oct 2021 07:18 PM
Last Updated : 15 Oct 2021 07:18 PM

அக்.15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (அக்டோபர் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,84,641 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16781

16453

72

256

2 செங்கல்பட்டு

170302

166699

1112

2491

3 சென்னை

552459

542110

1830

8519

4 கோயம்புத்தூர்

244699

240735

1587

2377

5 கடலூர்

63770

62623

283

864

6 தருமபுரி

28120

27504

345

271

7 திண்டுக்கல்

32960

32199

119

642

8 ஈரோடு

103115

101516

921

678

9 கள்ளக்குறிச்சி

31186

30810

167

209

10 காஞ்சிபுரம்

74454

72827

373

1254

11 கன்னியாகுமரி

62107

60823

240

1044

12 கரூர்

23814

23290

169

355

13 கிருஷ்ணகிரி

43275

42605

323

347

14 மதுரை

74943

73524

250

1169

15 மயிலாடுதுறை

23126

22613

199

314

15 நாகப்பட்டினம்

20806

20225

246

335

16 நாமக்கல்

51462

50376

594

492

17 நீலகிரி

33259

32677

375

207

18 பெரம்பலூர்

12012

11714

56

242

19 புதுக்கோட்டை

30000

29397

190

413

20 ராமநாதபுரம்

20485

20008

121

356

21 ராணிப்பேட்டை

43262

42327

165

770

22 சேலம்

98934

96690

568

1676

23 சிவகங்கை

20018

19677

137

204

24 தென்காசி

27314

26801

29

484

25 தஞ்சாவூர்

74542

72685

902

955

26 தேனி

43524

42913

91

520

27 திருப்பத்தூர்

29173

28407

142

624

28 திருவள்ளூர்

118668

116199

638

1831

29 திருவண்ணாமலை

54665

53771

228

666

30 திருவாரூர்

41055

40067

557

431

31 தூத்துக்குடி

56100

55517

175

408

32 திருநெல்வேலி

49160

48520

210

430

33 திருப்பூர்

94220

92440

815

965

34 திருச்சி

76819

75258

521

1040

35 வேலூர்

49635

48297

212

1126

36 விழுப்புரம்

45675

45164

157

354

37 விருதுநகர்

46202

45539

115

548

38 விமான நிலையத்தில் தனிமை

1027

1024

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1085

1082

2

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

26,84,641

26,33,534

15,238

35,869

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x