Published : 12 Oct 2021 08:32 PM
Last Updated : 12 Oct 2021 08:32 PM

அக்டோபர் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,80,857 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16757

16429

72

256

2

செங்கல்பட்டு

170019

166393

1139

2487

3

சென்னை

551951

541597

1842

8512

4

கோயம்புத்தூர்

244271

240311

1594

2366

5

கடலூர்

63717

62543

310

864

6

தருமபுரி

28040

27400

371

269

7

திண்டுக்கல்

32938

32162

136

640

8

ஈரோடு

102878

101272

929

677

9

கள்ளக்குறிச்சி

31138

30749

180

209

10

காஞ்சிபுரம்

74348

72710

386

1252

11

கன்னியாகுமரி

62050

60736

271

1043

12

கரூர்

23777

23226

196

355

13

கிருஷ்ணகிரி

43220

42513

360

347

14

மதுரை

74884

73445

271

1168

15

மயிலாடுதுறை

23096

22542

242

312

16

நாகப்பட்டினம்

20754

20136

283

335

17

நாமக்கல்

51289

50204

595

490

18

நீலகிரி

33172

32572

393

207

19

பெரம்பலூர்

12003

11695

66

242

20

புதுக்கோட்டை

29957

29336

209

412

21

இராமநாதபுரம்

20458

19990

112

356

22

ராணிப்பேட்டை

43229

42284

175

770

23

சேலம்

98767

96519

575

1673

24

சிவகங்கை

19983

19647

132

204

25

தென்காசி

27307

26794

29

484

26

தஞ்சாவூர்

74368

72484

930

954

27

தேனி

43514

42895

100

519

28

திருப்பத்தூர்

29146

28368

155

623

29

திருவள்ளூர்

118488

116004

654

1830

30

திருவண்ணாமலை

54605

53693

246

666

31

திருவாரூர்

40953

39908

615

430

32

தூத்துக்குடி

56050

55470

175

405

33

திருநெல்வேலி

49114

48457

227

430

34

திருப்பூர்

93988

92216

810

962

35

திருச்சி

76681

75101

543

1037

36

வேலூர்

49585

48250

210

1125

37

விழுப்புரம்

45642

45117

171

354

38

விருதுநகர்

46183

45500

136

547

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1026

1023

2

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1083

1082

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

26,80,857

26,29,201

15,842

35,814

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x