Published : 12 Oct 2021 11:02 AM
Last Updated : 12 Oct 2021 11:02 AM

அக்.12 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்.12) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 15121 255

42

2 மணலி 8107 77 26
3 மாதவரம் 20683 256

49

4 தண்டையார்பேட்டை 35689 548

115

5 ராயபுரம் 38217 591

94

6 திருவிக நகர் 41797 866

117

7 அம்பத்தூர்

43426

684 146
8 அண்ணா நகர் 56589 988

172

9 தேனாம்பேட்டை 50447 968 191
10 கோடம்பாக்கம் 53348

955

176
11 வளசரவாக்கம்

36288

472 133
12 ஆலந்தூர் 25159 386 115
13 அடையாறு

45633

688

171

14 பெருங்குடி 26042 367 121
15 சோழிங்கநல்லூர்

16811

141

91

16 இதர மாவட்டம் 28067 266 91
541424 8508 1856

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x