செப்.29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,60,553 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
-
எண்
மாவட்டம்
உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப் 28 வரை செப்.29 செப் 28 வரை செப்.29 1
அரியலூர்
16656
7
20
0
16683
2
செங்கல்பட்டு
168537
115
5
0
168657
3
சென்னை
549411
189
47
0
549647
4
கோயம்புத்தூர்
242080
181
51
0
242312
5
கடலூர்
63133
31
203
0
63367
6
தருமபுரி
27381
35
216
0
27632
7
திண்டுக்கல்
32696
15
77
0
32788
8
ஈரோடு
101590
116
94
0
101800
9
கள்ளக்குறிச்சி
30491
32
404
0
30927
10
காஞ்சிபுரம்
73873
37
4
0
73914
11
கன்னியாகுமரி
61587
30
124
0
61741
12
கரூர்
23504
21
47
0
23572
13
கிருஷ்ணகிரி
42554
28
238
0
42820
14
மதுரை
74376
25
172
0
74573
15
மயிலாடுதுறை
22725
22
39
0
22786
16
நாகப்பட்டினம்
20367
30
53
0
20450
17
நாமக்கல்
50389
52
112
0
50553
18
நீலகிரி
32630
31
44
0
32705
19
பெரம்பலூர்
11916
14
3
0
11933
20
புதுக்கோட்டை
29674
19
35
0
29728
21
ராமநாதபுரம்
20193
9
135
0
20337
22
ராணிப்பேட்டை
42965
14
49
0
43028
23
சேலம்
97559
62
438
0
98059
24
சிவகங்கை
19711
16
108
0
19835
25
தென்காசி
27217
2
58
0
27277
26
தஞ்சாவூர்
73246
78
22
0
73346
27
தேனி
43358
10
45
0
43413
28
திருப்பத்தூர்
28836
16
118
0
28970
29
திருவள்ளூர்
117639
72
10
0
117721
30
திருவண்ணாமலை
53886
29
398
0
54313
31
திருவாரூர்
40170
49
38
0
40257
32
தூத்துக்குடி
55557
13
275
0
55845
33
திருநெல்வேலி
48424
22
427
0
48873
34
திருப்பூர்
92841
89
11
0
92941
35
திருச்சி
75867
58
65
0
75990
36
வேலூர்
47693
20
1664
0
49377
37
விழுப்புரம்
45240
23
174
0
45437
38
விருதுநகர்
45918
12
104
0
46034
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
0
1025
0
1025
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0
0
1083
0
1083
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
0
428
0
428
மொத்தம் 26,51,890
1,624
8,663
0
26,62,177
