Published : 26 Sep 2021 07:59 PM
Last Updated : 26 Sep 2021 07:59 PM

செப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,57,266 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16661

16290

117

254

2

செங்கல்பட்டு

168317

164706

1143

2468

3

சென்னை

549088

538537

2087

8464

4

கோயம்புத்தூர்

241754

237350

2074

2330

5

கடலூர்

63264

62015

392

857

6

தருமபுரி

27519

26928

336

255

7

திண்டுக்கல்

32750

31992

121

637

8

ஈரோடு

101478

99568

1240

670

9

கள்ளக்குறிச்சி

30859

30356

295

208

10

காஞ்சிபுரம்

73792

72126

422

1244

11

கன்னியாகுமரி

61656

60353

262

1041

12

கரூர்

23512

22973

186

353

13

கிருஷ்ணகிரி

42728

42087

302

339

14

மதுரை

74502

73084

254

1164

15

மயிலாடுதுறை

22706

22189

215

302

16

நாகப்பட்டினம்

20374

19682

368

324

17

நாமக்கல்

50393

49357

551

485

18

நீலகிரி

32603

32057

348

198

19

பெரம்பலூர்

11904

11591

77

236

20

புதுக்கோட்டை

29664

29058

201

405

21

இராமநாதபுரம்

20313

19902

57

354

22

ராணிப்பேட்டை

42979

42054

160

765

23

சேலம்

97859

95459

738

1662

24

சிவகங்கை

19785

19421

162

202

25

தென்காசி

27263

26709

70

484

26

தஞ்சாவூர்

73090

71273

886

931

27

தேனி

43389

42775

97

517

28

திருப்பத்தூர்

28920

28133

169

618

29

திருவள்ளூர்

117514

115026

669

1819

30

திருவண்ணாமலை

54212

53233

316

663

31

திருவாரூர்

40099

39240

451

408

32

தூத்துக்குடி

55798

55234

163

401

33

திருநெல்வேலி

48811

48160

221

430

34

திருப்பூர்

92670

90773

944

953

35

திருச்சி

75816

74203

587

1026

36

வேலூர்

49314

47951

243

1120

37

விழுப்புரம்

45378

44796

228

354

38

விருதுநகர்

45996

45319

130

547

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1025

1022

2

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1083

1081

1

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

26,57,266

26,04,491

17,285

35,490

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x