

சங்கரின் குடும்பத்துக்கு இழப்பீடாகரூ.5,62,500-க்கான காசோலையை சங்கரின் தந்தை வேலுச்சாமியிடம் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கோட்டாட்சியர் சாதனைக்குறள் நேற்று முன்தினம் வழங்கினார்.
கவுசல்யா - வேலுச்சாமி ஆகி யோரது பெயர்களில் கூட்டாக காசோலை வழங்கப்பட்டுள்ளது. இருவரின் பெயரிலும் கூட்டாக வங்கிக் கணக்கு தொடங்கிய பின்னர்தான் தொகையை எடுக்க முடியும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.