அழகிரி- கருணாநிதி சந்திப்பு: ஸ்டாலின் பதில்

அழகிரி- கருணாநிதி சந்திப்பு: ஸ்டாலின் பதில்
Updated on
1 min read

அழகிரி- கருணாநிதி சந்திப்பில் எந்தவிதமான கட்சிப் பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ இல்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

அழகிரி தன் தாயாரையும், தந்தையையும் பார்ப்பதற்காக வந்திருக்கிறார் என்ற செய்தியை நான் கேள்விப்பட்டேன். எந்தவிதமான கட்சிப் பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ இதில் இல்லை. தேவையில்லாமல் குழப்ப வேண்டாம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in