Published : 15 Sep 2021 02:18 PM
Last Updated : 15 Sep 2021 02:18 PM

செப்.15 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்.15) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 15018 255

44

2 மணலி 8056 77 19
3 மாதவரம் 20468 252

62

4 தண்டையார்பேட்டை 35417 544

89

5 ராயபுரம் 37914 591

84

6 திருவிக நகர் 41496 857

86

7 அம்பத்தூர்

43001

676 141
8 அண்ணா நகர் 56018 974

181

9 தேனாம்பேட்டை 49957 963 150
10 கோடம்பாக்கம் 52828

945

229
11 வளசரவாக்கம்

35864

464 143
12 ஆலந்தூர் 24857 381 102
13 அடையாறு

45167

681

160

14 பெருங்குடி 25690 362 106
15 சோழிங்கநல்லூர்

16571

141

71

16 இதர மாவட்டம் 28099 272 123
536421 8435 1790

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x