Published : 09 Sep 2021 06:51 PM
Last Updated : 09 Sep 2021 06:51 PM

செப். 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (செப்டம்பர் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,28,961 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16470

16072

147

251

2 செங்கல்பட்டு

166354

162804

1110

2440

3 சென்னை

545708

535455

1834

8419

4 கோயம்புத்தூர்

238087

233634

2165

2288

5 கடலூர்

62675

61411

419

845

6 தருமபுரி

27041

26554

237

250

7 திண்டுக்கல்

32561

31837

92

632

8 ஈரோடு

99441

97523

1256

662

9 கள்ளக்குறிச்சி

30362

29888

272

202

10 காஞ்சிபுரம்

73158

71532

395

1231

11 கன்னியாகுமரி

61188

59885

267

1036

12 கரூர்

23240

22718

170

352

13 கிருஷ்ணகிரி

42261

41727

202

332

14 மதுரை

74132

72823

151

1158

15 மயிலாடுதுறை

22222

21638

299

285

15 நாகப்பட்டினம்

19909

19273

331

305

16 நாமக்கல்

49411

48333

601

477

17 நீலகிரி

32018

31520

303

195

18 பெரம்பலூர்

11782

11470

82

230

19 புதுக்கோட்டை

29303

28669

240

394

20 ராமநாதபுரம்

20234

19840

42

352

21 ராணிப்பேட்டை

42703

41795

150

758

22 சேலம்

96655

94459

554

1642

23 சிவகங்கை

19512

19175

136

201

24 தென்காசி

27155

26578

93

484

25 தஞ்சாவூர்

71601

69886

817

898

26 தேனி

43255

42678

62

515

27 திருப்பத்தூர்

28682

27960

106

616

28 திருவள்ளூர்

116406

113875

732

1799

29 திருவண்ணாமலை

53660

52648

355

657

30 திருவாரூர்

39352

38573

382

397

31 தூத்துக்குடி

55584

55077

107

400

32 திருநெல்வேலி

48543

48000

112

431

33 திருப்பூர்

91069

89281

853

935

34 திருச்சி

74865

73199

651

1015

35 வேலூர்

48988

47692

184

1112

36 விழுப்புரம்

45023

44426

246

351

37 விருதுநகர்

45818

45210

63

545

38 விமான நிலையத்தில் தனிமை

1023

1019

3

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1082

1081

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்தம்

26,28,961

25,77,646

16,221

35,094

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x