செப்.9 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,28,961பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
-
மாவட்டம்
உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் செப்டம்பர். 8 வரை செப்டம்பர். 9 செப்டம்பர். 8 வரை செப்டம்பர். 9 1 அரியலூர் 16437
13
20
0
16470
2 செங்கல்பட்டு 166241
108
5
0
166354
3 சென்னை 545475
186
47
0
545708
4 கோயம்புத்தூர் 237812
224
51
0
238087
5 கடலூர் 62433
39
203
0
62675
6 தருமபுரி 26805
20
216
0
27041
7 திண்டுக்கல் 32473
11
77
0
32561
8 ஈரோடு 99217
130
94
0
99441
9 கள்ளக்குறிச்சி 29926
32
404
0
30362
10 காஞ்சிபுரம் 73124
30
4
0
73158
11 கன்னியாகுமரி 61037
27
124
0
61188
12 கரூர் 23175
18
47
0
23240
13 கிருஷ்ணகிரி 42001
27
233
0
42261
14 மதுரை 73955
5
172
0
74132
15 மயிலாடுதுறை 22153
30
39
0
22222
15 நாகப்பட்டினம் 19820
36
53
0
19909
16 நாமக்கல் 49238
61
112
0
49411
17 நீலகிரி 31942
32
44
0
32018
18 பெரம்பலூர் 11769
10
3
0
11782
19 புதுக்கோட்டை 29246
22
35
0
29303
20 ராமநாதபுரம் 20095
4
135
0
20234
21 ராணிப்பேட்டை 42632
22
49
0
42703
22 சேலம் 96159
58
438
0
96655
23 சிவகங்கை 19390
14
108
0
19512
24 தென்காசி 27092
5
58
0
27155
25 தஞ்சாவூர் 71487
92
22
0
71601
26 தேனி 43202
8
45
0
43255
27 திருப்பத்தூர் 28551
13
118
0
28682
28 திருவள்ளூர் 116347
49
10
0
116406
29 திருவண்ணாமலை 53231
31
398
0
53660
30 திருவாரூர் 39274
40
38
0
39352
31 தூத்துக்குடி 55302
7
275
0
55584
32 திருநெல்வேலி 48107
9
427
0
48543
33 திருப்பூர் 90971
87
11
0
91069
34 திருச்சி 74751
49
65
0
74865
35 வேலூர் 47307
17
1664
0
48988
36 விழுப்புரம் 44828
21
174
0
45023
37 விருதுநகர் 45705
9
104
0
45818
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
0
1023
0
1023
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0
0
1082
0
1082
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
0
428
0
428
மொத்தம் 26,18,710
1,596
8,655
0
26,28,961
