Published : 05 Sep 2021 07:13 PM
Last Updated : 05 Sep 2021 07:13 PM

செப். 5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (செப்டம்பர் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,22,678 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16414

16009

155

250

2 செங்கல்பட்டு

165904

162391

1080

2433

3 சென்னை

544983

534828

1745

8410

4 கோயம்புத்தூர்

237203

232712

2211

2280

5 கடலூர்

62520

61218

462

840

6 தருமபுரி

26964

26485

231

248

7 திண்டுக்கல்

32524

31799

93

632

8 ஈரோடு

98995

97068

1267

660

9 கள்ளக்குறிச்சி

30212

29736

275

201

10 காஞ்சிபுரம்

73021

71425

366

1230

11 கன்னியாகுமரி

61099

59787

277

1035

12 கரூர்

23176

22670

154

352

13 கிருஷ்ணகிரி

42166

41622

213

331

14 மதுரை

74069

72769

143

1157

15 மயிலாடுதுறை

22087

21493

312

282

15 நாகப்பட்டினம்

19796

19176

315

305

16 நாமக்கல்

49150

48126

550

474

17 நீலகிரி

31891

31389

307

195

18 பெரம்பலூர்

11742

11435

77

230

19 புதுக்கோட்டை

29218

28562

262

394

20 ராமநாதபுரம்

20212

19815

45

352

21 ராணிப்பேட்டை

42632

41714

162

756

22 சேலம்

96423

94152

635

1636

23 சிவகங்கை

19454

19065

188

201

24 தென்காசி

27129

26534

111

484

25 தஞ்சாவூர்

71290

69607

790

893

26 தேனி

43237

42647

75

515

27 திருப்பத்தூர்

28634

27900

120

614

28 திருவள்ளூர்

116169

113622

752

1795

29 திருவண்ணாமலை

53531

52521

354

656

30 திருவாரூர்

39202

38442

366

394

31 தூத்துக்குடி

55542

55016

126

400

32 திருநெல்வேலி

48505

47935

140

430

33 திருப்பூர்

90741

89055

754

932

34 திருச்சி

74657

73084

560

1013

35 வேலூர்

48928

47584

233

1111

36 விழுப்புரம்

44937

44286

300

351

37 விருதுநகர்

45788

45173

71

544

38 விமான நிலையத்தில் தனிமை

1023

1018

4

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1082

1080

1

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

26,22,678

25,71,378

16,282

35,018

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x