Published : 27 Aug 2021 06:18 PM
Last Updated : 27 Aug 2021 06:18 PM

ஆகஸ்ட் 27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ( ஆகஸ்ட் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,08,748 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16288

15874

167

247

2

செங்கல்பட்டு

164976

161406

1141

2429

3

சென்னை

543408

533095

1922

8391

4

கோயம்புத்தூர்

235273

230909

2107

2257

5

கடலூர்

62142

60759

551

832

6

தருமபுரி

26755

26298

215

242

7

திண்டுக்கல்

32463

31730

102

631

8

ஈரோடு

97915

95746

1521

648

9

கள்ளக்குறிச்சி

30010

29493

318

199

10

காஞ்சிபுரம்

72692

71126

337

1229

11

கன்னியாகுமரி

60886

59565

290

1031

12

கரூர்

23063

22555

156

352

13

கிருஷ்ணகிரி

42017

41438

250

329

14

மதுரை

73946

72647

146

1153

15

மயிலாடுதுறை

21773

21239

257

277

16

நாகப்பட்டினம்

19566

18887

375

304

17

நாமக்கல்

48626

47601

558

467

18

நீலகிரி

31650

31090

366

194

19

பெரம்பலூர்

11677

11378

69

230

20

புதுக்கோட்டை

29006

28313

309

384

21

இராமநாதபுரம்

20175

19776

47

352

22

ராணிப்பேட்டை

42498

41532

214

752

23

சேலம்

95905

93285

994

1626

24

சிவகங்கை

19325

18912

212

201

25

தென்காசி

27039

26474

81

484

26

தஞ்சாவூர்

70532

68631

1017

884

27

தேனி

43184

42573

96

515

28

திருப்பத்தூர்

28559

27832

114

613

29

திருவள்ளூர்

115548

113070

696

1782

30

திருவண்ணாமலை

53218

52187

381

650

31

திருவாரூர்

38891

38131

368

392

32

தூத்துக்குடி

55452

54930

123

399

33

திருநெல்வேலி

48397

47806

161

430

34

திருப்பூர்

90021

88265

829

927

35

திருச்சி

74108

72533

572

1003

36

வேலூர்

48789

47367

315

1107

37

விழுப்புரம்

44710

44023

340

347

38

விருதுநகர்

45734

45117

74

543

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1021

1016

4

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1082

1079

2

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

26,08,748

25,56,116

17,797

34,835

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x