Published : 24 Aug 2021 07:14 PM
Last Updated : 24 Aug 2021 07:14 PM

ஆகஸ்ட் 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ( ஆகஸ்ட் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,04,074 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16241

15830

165

246

2

செங்கல்பட்டு

164648

161123

1101

2424

3

சென்னை

542902

532467

2049

8386

4

கோயமுத்தூர்

234637

230211

2181

2245

5

கடலூர்

62008

60560

616

832

6

தர்மபுரி

26698

26243

213

242

7

திண்டுக்கல்

32440

31700

109

631

8

ஈரோடு

97572

95291

1638

643

9

கள்ளக்குறிச்சி

29917

29392

326

199

10

காஞ்சிபுரம்

72589

71036

330

1223

11

கன்னியாகுமரி

60803

59485

289

1029

12

கரூர்

23030

22493

186

351

13

கிருஷ்ணகிரி

41940

41364

248

328

14

மதுரை

73908

72602

156

1150

15

மயிலாடுதுறை

21677

21156

244

277

16

நாகப்பட்டினம்

19493

18778

411

304

17

நாமக்கல்

48467

47476

526

465

18

நீலகிரி

31545

30963

389

193

19

பெரம்பலூர்

11656

11359

68

229

20

புதுக்கோட்டை

28922

28229

312

381

21

இராமநாதபுரம்

20161

19763

46

352

22

ராணிப்பேட்டை

42447

41463

235

749

23

சேலம்

95688

92965

1099

1624

24

சிவகங்கை

19270

18866

204

200

25

தென்காசி

27009

26453

72

484

26

தஞ்சாவூர்

70328

68332

1115

881

27

தேனி

43154

42532

107

515

28

திருப்பத்தூர்

28523

27801

110

612

29

திருவள்ளூர்

115334

112823

732

1779

30

திருவண்ணாமலை

53126

52060

417

649

31

திருவாரூர்

38815

38009

414

392

32

தூத்துக்குடி

55407

54899

110

398

33

திருநெல்வேலி

48360

47763

167

430

34

திருப்பூர்

89815

88057

838

920

35

திருச்சி

73972

72367

605

1000

36

வேலூர்

48716

47243

367

1106

37

விழுப்புரம்

44616

43939

330

347

38

விருதுநகர்ர்

45710

45094

73

543

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1020

1016

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1082

1079

2

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

26,04,074

25,50,710

18,603

34,761

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x