Published : 24 Aug 2021 07:13 PM
Last Updated : 24 Aug 2021 07:13 PM

ஆகஸ்ட் 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,04,074 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஆகஸ்ட் 23 வரை


ஆகஸ்ட் 24

ஆகஸ்ட் 23 வரை

ஆகஸ்ட் 24

1

அரியலூர்

16210

11

20

0

16241

2

செங்கல்பட்டு

164551

92

5

0

164648

3

சென்னை

542690

165

47

0

542902

4

கோயமுத்தூர்

234396

190

51

0

234637

5

கடலூர்

61736

69

203

0

62008

6

தர்மபுரி

26463

19

216

0

26698

7

திண்டுக்கல்

32348

15

77

0

32440

8

ஈரோடு

97340

138

94

0

97572

9

கள்ளக்குறிச்சி

29475

38

404

0

29917

10

காஞ்சிபுரம்

72554

31

4

0

72589

11

கன்னியாகுமரி

60655

24

124

0

60803

12

கரூர்

22970

13

47

0

23030

13

கிருஷ்ணகிரி

41692

15

233

0

41940

14

மதுரை

73722

14

172

0

73908

15

மயிலாடுதுறை

21619

19

39

0

21677

16

நாகப்பட்டினம்

19404

36

53

0

19493

17

நாமக்கல்

48311

44

112

0

48467

18

நீலகிரி

31471

30

44

0

31545

19

பெரம்பலூர்

11646

7

3

0

11656

20

புதுக்கோட்டை

28862

25

35

0

28922

21

இராமநாதபுரம்

20024

2

135

0

20161

22

ராணிப்பேட்டை

42379

19

49

0

42447

23

சேலம்

95172

79

437

0

95688

24

சிவகங்கை

19146

16

108

0

19270

25

தென்காசி

26946

5

58

0

27009

26

தஞ்சாவூர்

70208

98

22

0

70328

27

தேனி

43096

13

45

0

43154

28

திருப்பத்தூர்

28387

18

118

0

28523

29

திருவள்ளூர்

115264

60

10

0

115334

30

திருவண்ணாமலை

52691

37

398

0

53126

31

திருவாரூர்

38743

34

38

0

38815

32

தூத்துக்குடி

55122

10

275

0

55407

33

திருநெல்வேலி

47923

10

427

0

48360

34

திருப்பூர்

89739

65

11

0

89815

35

திருச்சி

73866

46

60

0

73972

36

வேலூர்

47010

42

1664

0

48716

37

விழுப்புரம்

44413

29

174

0

44616

38

விருதுநகர்ர்

45600

6

104

0

45710

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1020

0

1020

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1081

1

1082

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

25,93,844

1,584

8,645

1

26,04,074

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x