Published : 24 Aug 2021 12:36 PM
Last Updated : 24 Aug 2021 12:36 PM

ஆகஸ்ட் 24 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 24) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14933 254

41

2 மணலி 7994 77 27
3 மாதவரம் 20245 248

105

4 தண்டையார்பேட்டை 35228 543

109

5 ராயபுரம் 37729 589

95

6 திருவிக நகர் 41202 852

155

7 அம்பத்தூர்

42696

670 135
8 அண்ணா நகர் 55489 969

303

9 தேனாம்பேட்டை 49569 960 166
10 கோடம்பாக்கம் 52400

936

199
11 வளசரவாக்கம்

35540

462 119
12 ஆலந்தூர் 24554 377 85
13 அடையாறு

44773

674

190

14 பெருங்குடி 25403 358 136
15 சோழிங்கநல்லூர்

16397

141

81

16 இதர மாவட்டம் 28099 273 149
532251 8383 2095

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x