

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ( ஆகஸ்ட் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,00,885 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
| எண். | மாவட்டம் | மொத்த தொற்றின் எண்ணிக்கை | வீடு சென்றவர்கள் | தற்போதைய எண்ணிக்கை | இறப்பு |
| 1 | அரியலூர் | 16217 | 15793 | 180 | 244 |
| 2 | செங்கல்பட்டு | 164469 | 160920 | 1127 | 2422 |
| 3 | சென்னை | 542555 | 532047 | 2129 | 8379 |
| 4 | கோயமுத்தூர் | 234244 | 229778 | 2229 | 2237 |
| 5 | கடலூர் | 61887 | 60416 | 641 | 830 |
| 6 | தர்மபுரி | 26656 | 26183 | 233 | 240 |
| 7 | திண்டுக்கல் | 32420 | 31688 | 101 | 631 |
| 8 | ஈரோடு | 97304 | 94934 | 1728 | 642 |
| 9 | கள்ளக்குறிச்சி | 29860 | 29336 | 325 | 199 |
| 10 | காஞ்சிபுரம் | 72519 | 70968 | 330 | 1221 |
| 11 | கன்னியாகுமரி | 60753 | 59414 | 310 | 1029 |
| 12 | கரூர் | 23002 | 22464 | 187 | 351 |
| 13 | கிருஷ்ணகிரி | 41911 | 41320 | 263 | 328 |
| 14 | மதுரை | 73884 | 72571 | 164 | 1149 |
| 15 | மயிலாடுதுறை | 21633 | 21109 | 249 | 275 |
| 16 | நாகப்பட்டினம் | 19415 | 18707 | 404 | 304 |
| 17 | நாமக்கல் | 48379 | 47387 | 527 | 465 |
| 18 | நீலகிரி | 31483 | 30883 | 407 | 193 |
| 19 | பெரம்பலூர் | 11644 | 11352 | 65 | 227 |
| 20 | புதுக்கோட்டை | 28870 | 28159 | 331 | 380 |
| 21 | இராமநாதபுரம் | 20156 | 19756 | 48 | 352 |
| 22 | ராணிப்பேட்டை | 42405 | 41423 | 233 | 749 |
| 23 | சேலம் | 95521 | 92771 | 1128 | 1622 |
| 24 | சிவகங்கை | 19236 | 18835 | 201 | 200 |
| 25 | தென்காசி | 27002 | 26445 | 73 | 484 |
| 26 | தஞ்சாவூர் | 70135 | 68137 | 1122 | 876 |
| 27 | தேனி | 43136 | 42511 | 110 | 515 |
| 28 | திருப்பத்தூர் | 28494 | 27786 | 96 | 612 |
| 29 | திருவள்ளூர் | 115207 | 112661 | 770 | 1776 |
| 30 | திருவண்ணாமலை | 53047 | 51968 | 432 | 647 |
| 31 | திருவாரூர் | 38743 | 37909 | 443 | 391 |
| 32 | தூத்துக்குடி | 55384 | 54870 | 115 | 399 |
| 33 | திருநெல்வேலி | 48338 | 47716 | 192 | 430 |
| 34 | திருப்பூர் | 89676 | 87916 | 847 | 913 |
| 35 | திருச்சி | 73884 | 72245 | 640 | 999 |
| 36 | வேலூர் | 48636 | 47171 | 359 | 1106 |
| 37 | விழுப்புரம் | 44556 | 43857 | 352 | 347 |
| 38 | விருதுநகர்ர் | 45695 | 45077 | 75 | 543 |
| 39 | விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் | 1020 | 1015 | 4 | 1 |
| 40 | விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) | 1081 | 1079 | 1 | 1 |
| 41 | ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் | 428 | 428 | 0 | 0 |
| மொத்தம் | 26,00,885 | 25,47,005 | 19,171 | 34,709 | |