ஆகஸ்ட் 20 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,97,603 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
-
எண்.
மாவட்டம்
உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 19 வரை
ஆகஸ்ட் 20
ஆகஸ்ட் 19 வரை
ஆகஸ்ட் 201
அரியலூர்
16151
15
20
0
16186
2
செங்கல்பட்டு
164166
102
5
0
164273
3
சென்னை
541966
185
47
0
542198
4
கோயமுத்தூர்
233590
199
51
0
233840
5
கடலூர்
61515
59
203
0
61777
6
தர்மபுரி
26373
23
216
0
26612
7
திண்டுக்கல்
32319
9
77
0
32405
8
ஈரோடு
96764
158
94
0
97016
9
கள்ளக்குறிச்சி
29384
26
404
0
29814
10
காஞ்சிபுரம்
72415
33
4
0
72452
11
கன்னியாகுமரி
60550
27
124
0
60701
12
கரூர்
22915
12
47
0
22974
13
கிருஷ்ணகிரி
41618
22
233
0
41873
14
மதுரை
73678
11
171
0
73860
15
மயிலாடுதுறை
21537
13
39
0
21589
16
நாகப்பட்டினம்
19242
36
53
0
19331
17
நாமக்கல்
48119
52
112
0
48283
18
நீலகிரி
31330
39
44
0
31413
19
பெரம்பலூர்
11627
4
3
0
11634
20
புதுக்கோட்டை
28754
30
35
0
28819
21
இராமநாதபுரம்
20012
4
135
0
20151
22
ராணிப்பேட்டை
42295
22
49
0
42366
23
சேலம்
94830
85
437
0
95352
24
சிவகங்கை
19067
20
108
0
19195
25
தென்காசி
26921
9
58
0
26988
26
தஞ்சாவூர்
69817
98
22
0
69937
27
தேனி
43071
6
45
0
43122
28
திருப்பத்தூர்
28344
7
118
0
28469
29
திருவள்ளூர்
115015
57
10
0
115082
30
திருவண்ணாமலை
52543
32
398
0
52973
31
திருவாரூர்
38594
31
38
0
38663
32
தூத்துக்குடி
55075
10
275
0
55360
33
திருநெல்வேலி
47857
26
427
0
48310
34
திருப்பூர்
89437
80
11
0
89528
35
திருச்சி
73665
54
60
0
73779
36
வேலூர்
46891
31
1664
0
48586
37
விழுப்புரம்
44273
32
174
0
44479
38
விருதுநகர்ர்
45572
8
104
0
45684
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
0
1020
0
1020
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0
0
1080
1
1081
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
0
428
0
428
மொத்தம் 25,87,292
1,667
8,643
1
25,97,603
