ஆகஸ்ட் 16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று ( ஆகஸ்ட் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,90,632 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண்.
மாவட்டம்
மொத்த தொற்றின் எண்ணிக்கை
வீடு சென்றவர்கள்
தற்போதைய எண்ணிக்கை
இறப்பு
1
அரியலூர்
16123
15671
209
243
2
செங்கல்பட்டு
163834
160249
1169
2416
3
சென்னை
541402
530959
2080
8363
4
கோயமுத்தூர்
233022
228397
2406
2219
5
கடலூர்
61554
59996
733
825
6
தர்மபுரி
26521
26009
273
239
7
திண்டுக்கல்
32363
31618
117
628
8
ஈரோடு
96417
93942
1833
642
9
கள்ளக்குறிச்சி
29701
29102
400
199
10
காஞ்சிபுரம்
72312
70709
387
1216
11
கன்னியாகுமரி
60596
59228
341
1027
12
கரூர்
22917
22363
203
351
13
கிருஷ்ணகிரி
41770
41187
256
327
14
மதுரை
73808
72460
200
1148
15
மயிலாடுதுறை
21483
20928
281
274
16
நாகப்பட்டினம்
19212
18548
368
296
17
நாமக்கல்
48049
47079
509
461
18
நீலகிரி
31272
30603
481
188
19
பெரம்பலூர்
11610
11304
80
226
20
புதுக்கோட்டை
28687
27905
406
376
21
இராமநாதபுரம்
20133
19716
65
352
22
ராணிப்பேட்டை
42275
41318
211
746
23
சேலம்
94946
92344
991
1611
24
சிவகங்கை
19121
18697
225
199
25
தென்காசி
26960
26396
80
484
26
தஞ்சாவூர்
69528
67548
1108
872
27
தேனி
43086
42460
111
515
28
திருப்பத்தூர்
28451
27708
136
607
29
திருவள்ளூர்
114822
112126
925
1771
30
திருவண்ணாமலை
52815
51691
481
643
31
திருவாரூர்
38522
37652
488
382
32
தூத்துக்குடி
55319
54773
148
398
33
திருநெல்வேலி
48227
47565
232
430
34
திருப்பூர்
89199
87393
912
894
35
திருச்சி
73550
71837
726
987
36
வேலூர்
48486
47034
349
1103
37
விழுப்புரம்
44348
43671
332
345
38
விருதுநகர்ர்
45663
45010
111
542
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1020
1014
5
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1080
1077
2
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம்
25,90,632
25,35,715
20,370
34,547
