Published : 16 Aug 2021 12:05 PM
Last Updated : 16 Aug 2021 12:05 PM

ஆகஸ்ட் 16 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 16) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14873 253

76

2 மணலி 7977 77 18
3 மாதவரம் 20176 247

95

4 தண்டையார்பேட்டை 35182 542

60

5 ராயபுரம் 37661 589

99

6 திருவிக நகர் 41046 847

191

7 அம்பத்தூர்

42576

667 171
8 அண்ணா நகர் 55263 967

283

9 தேனாம்பேட்டை 49424 958 174
10 கோடம்பாக்கம் 52198

934

243
11 வளசரவாக்கம்

35433

461 133
12 ஆலந்தூர் 24469 375 109
13 அடையாறு

44623

672

183

14 பெருங்குடி 25305 358 138
15 சோழிங்கநல்லூர்

16331

139

88

16 இதர மாவட்டம் 28187 273 50
530724 8359 2111

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x