ஆகஸ்ட் 09 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ( ஆகஸ்ட் 09) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,77,237 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண்.
மாவட்டம்
மொத்த தொற்றின் எண்ணிக்கை
வீடு சென்றவர்கள்
தற்போதைய எண்ணிக்கை
இறப்பு
1
அரியலூர்
15995
15502
255
238
2
செங்கல்பட்டு
163031
159464
1156
2411
3
சென்னை
539856
529522
1994
8340
4
கோயமுத்தூர்
231405
226983
2228
2194
5
கடலூர்
61073
59517
736
820
6
தர்மபுரி
26363
25799
327
237
7
திண்டுக்கல்
32305
31513
166
626
8
ஈரோடு
95245
92846
1760
639
9
கள்ளக்குறிச்சி
29447
28777
471
199
10
காஞ்சிபுரம்
72066
70419
435
1212
11
கன்னியாகுமரி
60391
59036
333
1022
12
கரூர்
22800
22270
179
351
13
கிருஷ்ணகிரி
41590
40937
329
324
14
மதுரை
73694
72315
232
1147
15
மயிலாடுதுறை
21273
20752
250
271
16
நாகப்பட்டினம்
18997
18273
432
292
17
நாமக்கல்
47687
46637
593
457
18
நீலகிரி
30956
30269
501
186
19
பெரம்பலூர்
11563
11228
110
225
20
புதுக்கோட்டை
28459
27751
337
371
21
இராமநாதபுரம்
20101
19641
109
351
22
ராணிப்பேட்டை
42119
41166
208
745
23
சேலம்
94145
91718
836
1591
24
சிவகங்கை
18980
18545
236
199
25
தென்காசி
26914
26308
122
484
26
தஞ்சாவூர்
68802
66946
995
861
27
தேனி
43016
42378
124
514
28
திருப்பத்தூர்
28387
27595
189
603
29
திருவள்ளூர்
114280
111577
939
1764
30
திருவண்ணாமலை
52478
51317
521
640
31
திருவாரூர்
38244
37436
433
375
32
தூத்துக்குடி
55244
54643
203
398
33
திருநெல்வேலி
48111
47420
261
430
34
திருப்பூர்
88596
86875
852
869
35
திருச்சி
73065
71338
753
974
36
வேலூர்
48287
46891
300
1096
37
விழுப்புரம்
44137
43439
357
341
38
விருதுநகர்ர்
45609
44913
155
541
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1018
1010
7
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1080
1076
3
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம்
25,77,237
25,22,470
20,427
34,340
