Published : 06 Aug 2021 11:29 AM
Last Updated : 06 Aug 2021 11:29 AM

ஆகஸ்ட் 06 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 06) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14808 253

65

2 மணலி 7947 77 32
3 மாதவரம் 20056 246

121

4 தண்டையார்பேட்டை 35103 542

79

5 ராயபுரம் 37547 589

114

6 திருவிக நகர் 40878 844

169

7 அம்பத்தூர்

42417

665 159
8 அண்ணா நகர் 55107 964

158

9 தேனாம்பேட்டை 49268 954 158
10 கோடம்பாக்கம் 52007

934

191
11 வளசரவாக்கம்

35323

457 111
12 ஆலந்தூர் 24359 370 112
13 அடையாறு

44428

667

199

14 பெருங்குடி 25206 356 100
15 சோழிங்கநல்லூர்

16245

138

87

16 இதர மாவட்டம் 28192 271 33
528891 8327 1887

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x