Published : 05 Aug 2021 07:18 PM
Last Updated : 05 Aug 2021 07:18 PM

ஆகஸ்ட் 5 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,69,398 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 4 வரை ஆகஸ்ட் 5

ஆகஸ்ட் 4 வரை

ஆகஸ்ட் 5
1 அரியலூர்

15836

21

20

0

15877

2 செங்கல்பட்டு

162449

130

5

0

162584

3 சென்னை

538862

196

47

0

539105

4 கோயம்புத்தூர்

230192

220

51

0

230463

5 கடலூர்

60512

72

203

0

60787

6 தருமபுரி

25998

28

216

0

26242

7 திண்டுக்கல்

32170

14

77

0

32261

8 ஈரோடு

94266

161

94

0

94521

9 கள்ளக்குறிச்சி

28841

42

404

0

29287

10 காஞ்சிபுரம்

71874

41

4

0

71919

11 கன்னியாகுமரி

60087

32

124

0

60243

12 கரூர்

22667

16

47

0

22730

13 கிருஷ்ணகிரி

41242

22

233

0

41497

14 மதுரை

73418

26

171

0

73615

15 மயிலாடுதுறை

21108

24

39

0

21171

15 நாகப்பட்டினம்

18738

37

53

0

18828

16 நாமக்கல்

47310

47

112

0

47469

17 நீலகிரி

30664

47

44

0

30755

18 பெரம்பலூர்

11514

9

3

0

11526

19 புதுக்கோட்டை

28219

38

35

0

28292

20 ராமநாதபுரம்

19940

9

135

0

20084

21 ராணிப்பேட்டை

41979

23

49

0

42051

22 சேலம்

93289

79

436

0

93804

23 சிவகங்கை

18772

22

108

0

18902

24 தென்காசி

26827

8

58

0

26893

25 தஞ்சாவூர்

68293

119

22

0

68434

26 தேனி

42925

11

45

0

42981

27 திருப்பத்தூர்

28212

12

118

0

28342

28 திருவள்ளூர்

113794

106

10

0

113910

29 திருவண்ணாமலை

51816

64

398

0

52278

30 திருவாரூர்

37969

39

38

0

38046

31 தூத்துக்குடி

54883

20

275

0

55178

32 திருநெல்வேலி

47553

15

427

0

47995

33 திருப்பூர்

88153

97

11

0

88261

34 திருச்சி

72657

78

60

0

72795

35 வேலூர்

46493

21

1662

0

48176

36 விழுப்புரம்

43793

38

174

0

44005

37 விருதுநகர்

45450

11

104

0

45565

38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1018

0

1018

39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1078

2

1080

40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

25,58,765

1,995

8,636

2

25,69,398

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x