Published : 04 Aug 2021 03:19 am

Updated : 04 Aug 2021 07:08 am

 

Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 07:08 AM

தமிழகத்தில் மழை வாய்ப்பு

rain-in-tn

சென்னை

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைபெய்யக்கூடும். 5, 6-ம் தேதிகளில்நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய ஒருசில உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு இலங்கைபகுதிகளில் வரும் 7-ம் தேதி வரைபலத்த காற்று வீசக்கூடும் எனவானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.



தமிழகத்தில் மழை வாய்ப்புமழைதென்மேற்கு பருவக்காற்று வெப்பச்சலனம்நீலகிரி கோவை சேலம்புதுச்சேரி காரைக்கால்லேசான மழைRain in TNநா.புவியரசன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x