Published : 26 Jun 2014 13:14 pm

Updated : 26 Jun 2014 13:14 pm

 

Published : 26 Jun 2014 01:14 PM
Last Updated : 26 Jun 2014 01:14 PM

பயப்படும் வில்லன்

‘ஏக் வில்லன்’ படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பத்தில் தான் மிகவும் பயந்ததாக சொல்கிறார் சித்தார்த் மல்ஹோத்ரா. ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், “நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே ‘ஏக் வில்லன்’ கதாபாத்திரம் முழுமையானதாகவும் திருப்தியாகவும் இருந்தது", என்கிறார்.



பாலிவுட்பாலிவுட் செய்திகள்பாலிவுட் எக்ஸ்பிரஸ்ஏக் வில்லன்சித்தார்த் மல்ஹோத்ரா

You May Like

More From This Category

More From this Author