Published : 29 Jul 2021 08:09 PM
Last Updated : 29 Jul 2021 08:09 PM

ஜூலை 29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,55,664 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

15729

15272

222

235

2

செங்கல்பட்டு

161736

158211

1125

2400

3

சென்னை

537732

527908

1508

8316

4

கோயமுத்தூர்

228874

224797

1905

2172

5

கடலூர்

60309

58724

776

809

6

தர்மபுரி

26048

25471

342

235

7

திண்டுக்கல்

32160

31335

206

619

8

ஈரோடு

93369

91368

1368

633

9

கள்ளக்குறிச்சி

28969

28236

535

198

10

காஞ்சிபுரம்

71619

69970

447

1202

11

கன்னியாகுமரி

60032

58610

403

1019

12

கரூர்

22618

22082

185

351

13

கிருஷ்ணகிரி

41275

40615

338

322

14

மதுரை

73461

72017

301

1143

15

மயிலாடுதுறை

20988

20405

315

268

16

நாகப்பட்டினம்

18601

17938

374

289

17

நாமக்கல்

47065

46075

546

444

18

நீலகிரி

30438

29695

564

179

19

பெரம்பலூர்

11460

11097

142

221

20

புதுக்கோட்டை

28091

27349

378

364

21

இராமநாதபுரம்

20012

19525

139

348

22

ராணிப்பேட்டை

41926

40895

291

740

23

சேலம்

93236

90419

1270

1547

24

சிவகங்கை

18747

18174

377

196

25

தென்காசி

26828

26195

153

480

26

தஞ்சாவூர்

67639

65589

1204

846

27

தேனி

42900

42213

173

514

28

திருப்பத்தூர்

28213

27329

284

600

29

திருவள்ளூர்

113268

110805

712

1751

30

திருவண்ணாமலை

51974

50608

729

637

31

திருவாரூர்

37742

37050

326

366

32

தூத்துக்குடி

55046

54396

257

393

33

திருநெல்வேலி

47853

47092

334

427

34

திருப்பூர்

87650

85706

1123

821

35

திருச்சி

72262

70500

800

962

36

வேலூர்

48015

46559

362

1094

37

விழுப்புரம்

43794

42995

459

340

38

விருதுநகர்ர்

45466

44701

225

540

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1013

1006

6

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1078

1074

3

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

25,55,664

25,00,434

21,207

34,023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x