Published : 22 Jul 2021 08:18 PM
Last Updated : 22 Jul 2021 08:18 PM

ஜூலை 22 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,43,040 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஜூலை 21 வரை

ஜூலை 22

ஜூலை 21 வரை

ஜூலை 22

1

அரியலூர்

15538

23

20

0

15581

2

செங்கல்பட்டு

160930

98

5

0

161033

3

சென்னை

536576

133

47

0

536756

4

கோயமுத்தூர்

227417

180

51

0

227648

5

கடலூர்

59547

74

203

0

59824

6

தர்மபுரி

25558

40

216

0

25814

7

திண்டுக்கல்

31947

20

77

0

32044

8

ஈரோடு

92221

137

94

0

92452

9

கள்ளக்குறிச்சி

28230

43

404

0

28677

10

காஞ்சிபுரம்

71290

41

4

0

71335

11

கன்னியாகுமரி

59673

43

124

0

59840

12

கரூர்

22457

14

47

0

22518

13

கிருஷ்ணகிரி

40824

22

230

0

41076

14

மதுரை

73108

28

171

0

73307

15

மயிலாடுதுறை

20734

24

39

0

20797

16

நாகப்பட்டினம்

18334

32

53

0

18419

17

நாமக்கல்

46538

52

112

0

46702

18

நீலகிரி

29969

60

44

0

30073

19

பெரம்பலூர்

11398

9

3

0

11410

20

புதுக்கோட்டை

27798

31

35

0

27864

21

இராமநாதபுரம்

19799

11

135

0

19945

22

ராணிப்பேட்டை

41684

25

49

0

41758

23

சேலம்

91964

113

436

0

92513

24

சிவகங்கை

18455

19

108

0

18582

25

தென்காசி

26652

10

58

0

26720

26

தஞ்சாவூர்

66871

102

22

0

66995

27

தேனி

42764

12

45

0

42821

28

திருப்பத்தூர்

27888

29

118

0

28035

29

திருவள்ளூர்

112745

61

10

0

112816

30

திருவண்ணாமலை

51095

60

398

0

51553

31

திருவாரூர்

37502

27

38

0

37567

32

தூத்துக்குடி

54619

17

275

0

54911

33

திருநெல்வேலி

47197

30

427

0

47654

34

திருப்பூர்

86910

94

11

0

87015

35

திருச்சி

71690

68

60

0

71818

36

வேலூர்

46106

36

1649

1

47792

37

விழுப்புரம்

43302

38

174

0

43514

38

விருதுநகர்ர்

45225

15

104

0

45344

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1013

0

1013

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1076

0

1076

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

25,32,555

1,871

8,613

1

25,43,040

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x