Published : 21 Jul 2021 08:10 PM
Last Updated : 21 Jul 2021 08:10 PM

ஜூலை 21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,41,168 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

15558

15042

286

230

2

செங்கல்பட்டு

160935

157217

1330

2388

3

சென்னை

536623

526646

1673

8304

4

கோயமுத்தூர்

227467

222801

2525

2141

5

கடலூர்

59748

58017

929

802

6

தர்மபுரி

25774

25082

461

231

7

திண்டுக்கல்

32024

31178

229

617

8

ஈரோடு

92325

89763

1936

626

9

கள்ளக்குறிச்சி

28634

27738

699

197

10

காஞ்சிபுரம்

71293

69635

457

1201

11

கன்னியாகுமரி

59805

58324

467

1014

12

கரூர்

22504

21942

212

350

13

கிருஷ்ணகிரி

41052

40282

452

318

14

மதுரை

73282

71797

345

1140

15

மயிலாடுதுறை

20769

20195

308

266

16

நாகப்பட்டினம்

18391

17705

400

286

17

நாமக்கல்

46648

45437

773

438

18

நீலகிரி

30013

29002

838

173

19

பெரம்பலூர்

11401

11003

183

215

20

புதுக்கோட்டை

27831

27099

376

356

21

இராமநாதபுரம்

19933

19434

153

346

22

ராணிப்பேட்டை

41732

40638

356

738

23

சேலம்

92397

89210

1653

1534

24

சிவகங்கை

18563

17978

390

195

25

தென்காசி

26709

26079

153

477

26

தஞ்சாவூர்

66901

64485

1582

834

27

தேனி

42809

42040

258

511

28

திருப்பத்தூர்

28009

27115

297

597

29

திருவள்ளூர்

112760

110256

763

1741

30

திருவண்ணாமலை

51493

49988

872

633

31

திருவாரூர்

37533

36822

348

363

32

தூத்துக்குடி

54890

54178

325

387

33

திருநெல்வேலி

47621

46974

223

424

34

திருப்பூர்

86916

84539

1562

815

35

திருச்சி

71749

69713

1082

954

36

வேலூர்

47754

46236

428

1090

37

விழுப்புரம்

43476

42644

495

337

38

விருதுநகர்ர்

45329

44463

328

538

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1013

1002

10

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1076

1074

1

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

25,41,168

24,81,201

26,158

33,809

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x