Published : 21 Jul 2021 08:10 PM
Last Updated : 21 Jul 2021 08:10 PM

ஜூலை 21 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,41,168 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஜூலை 20 வரை

ஜூலை 21

ஜூலை 20 வரை

ஜூலை 21

1

அரியலூர்

15520

18

20

0

15558

2

செங்கல்பட்டு

160828

102

5

0

160935

3

சென்னை

536438

138

47

0

536623

4

கோயமுத்தூர்

227233

183

51

0

227467

5

கடலூர்

59466

79

203

0

59748

6

தர்மபுரி

25527

31

216

0

25774

7

திண்டுக்கல்

31924

23

77

0

32024

8

ஈரோடு

92090

141

94

0

92325

9

கள்ளக்குறிச்சி

28186

44

404

0

28634

10

காஞ்சிபுரம்

71244

45

4

0

71293

11

கன்னியாகுமரி

59645

36

124

0

59805

12

கரூர்

22442

15

47

0

22504

13

கிருஷ்ணகிரி

40794

28

230

0

41052

14

மதுரை

73081

30

171

0

73282

15

மயிலாடுதுறை

20702

28

39

0

20769

16

நாகப்பட்டினம்

18309

29

53

0

18391

17

நாமக்கல்

46477

59

112

0

46648

18

நீலகிரி

29917

52

44

0

30013

19

பெரம்பலூர்

11387

11

3

0

11401

20

புதுக்கோட்டை

27776

20

35

0

27831

21

இராமநாதபுரம்

19786

12

135

0

19933

22

ராணிப்பேட்டை

41656

27

49

0

41732

23

சேலம்

91842

119

436

0

92397

24

சிவகங்கை

18433

22

108

0

18563

25

தென்காசி

26639

12

58

0

26709

26

தஞ்சாவூர்

66789

90

22

0

66901

27

தேனி

42750

14

45

0

42809

28

திருப்பத்தூர்

27873

18

118

0

28009

29

திருவள்ளூர்

112681

69

10

0

112760

30

திருவண்ணாமலை

51030

65

398

0

51493

31

திருவாரூர்

37474

21

38

0

37533

32

தூத்துக்குடி

54600

15

275

0

54890

33

திருநெல்வேலி

47162

32

427

0

47621

34

திருப்பூர்

86808

97

11

0

86916

35

திருச்சி

71618

71

60

0

71749

36

வேலூர்

46077

28

1639

10

47754

37

விழுப்புரம்

43268

34

174

0

43476

38

விருதுநகர்ர்

45208

17

104

0

45329

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1008

5

1013

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1075

1

1076

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

25,30,680

1,875

8,597

16

25,41,168

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x