Published : 17 Jul 2021 06:58 PM
Last Updated : 17 Jul 2021 06:58 PM

ஜூலை 17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,33,323 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

15498

14919

349

230

2 செங்கல்பட்டு

160247

156753

1110

2384

3 சென்னை

536032

526108

1632

8292

4 கோயம்புத்தூர்

226647

221419

3100

2128

5 கடலூர்

59417

57735

881

801

6 தருமபுரி

25646

24847

569

230

7 திண்டுக்கல்

31943

31113

215

615

8 ஈரோடு

91858

88889

2351

618

9 கள்ளக்குறிச்சி

28446

27502

747

197

10 காஞ்சிபுரம்

71117

69476

441

1200

11 கன்னியாகுமரி

59662

58144

506

1012

12 கரூர்

22447

21840

257

350

13 கிருஷ்ணகிரி

40953

40080

557

316

14 மதுரை

73172

71590

442

1140

15 மயிலாடுதுறை

20668

20078

326

264

15 நாகப்பட்டினம்

18291

17615

390

286

16 நாமக்கல்

46411

45147

828

436

17 நீலகிரி

29810

28712

926

172

18 பெரம்பலூர்

11366

10961

191

214

19 புதுக்கோட்டை

27748

26955

442

351

20 ராமநாதபுரம்

19887

19387

158

342

21 ராணிப்பேட்டை

41641

40509

398

734

22 சேலம்

91865

88578

1762

1525

23 சிவகங்கை

18465

17857

414

194

24 தென்காசி

26677

26021

179

477

25 தஞ்சாவூர்

66547

63805

1913

829

26 தேனி

42760

41956

295

509

27 திருப்பத்தூர்

27933

27050

290

593

28 திருவள்ளூர்

112487

109961

788

1738

29 திருவண்ணாமலை

51193

49585

980

628

30 திருவாரூர்

37426

36689

374

363

31 தூத்துக்குடி

54841

54086

371

384

32 திருநெல்வேலி

47533

46917

192

424

33 திருப்பூர்

86476

84060

1605

811

34 திருச்சி

71465

69318

1199

948

35 வேலூர்

47618

46082

451

1085

36 விழுப்புரம்

43369

42478

555

336

37 விருதுநகர்

45251

44312

402

537

38 விமான நிலையத்தில் தனிமை

1007

1002

4

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

25,33,323

24,71,038

28,590

33,695

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x