Published : 18 Feb 2016 10:53 AM
Last Updated : 18 Feb 2016 10:53 AM

தயாராகிறது திருவாரூர்!

கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்புகளில் மட்டும் அல்ல; தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தைகளிலும் முன்னணியில் இருக்கிறது திமுக.

12 முறை சட்டப்பேரவை உறுப்பினராக வென்றிருக்கும் கருணாநிதி தங்கள் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்று ஏகப்பட்ட உடன்பிறப்புகள் விருப்ப மனு போட்டிருக்கிறார்களாம்.

பிரச்சார வசதிக்காக சேப்பாக்கத்தையே தேர்ந்தெடுக்கலாம் என்று பலரும் சொல்ல, கருணாநிதியின் பார்வையோ சொந்த மண்ணில் இருக்கிறது என்கிறார்கள். திருவாரூர் தயாராகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x