Published : 14 Jul 2021 08:54 PM
Last Updated : 14 Jul 2021 08:54 PM

ஜூலை 14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,26,401 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

15422

14815

381

226

2

செங்கல்பட்டு

159770

156257

1136

2377

3

சென்னை

535588

525687

1629

8272

4

கோயமுத்தூர்

225889

220144

3629

2116

5

கடலூர்

59180

57469

917

794

6

தர்மபுரி

25539

24622

690

227

7

திண்டுக்கல்

31890

31047

230

613

8

ஈரோடு

91472

88215

2641

616

9

கள்ளக்குறிச்சி

28231

27269

765

197

10

காஞ்சிபுரம்

70990

69334

457

1199

11

கன்னியாகுமரி

59546

58000

537

1009

12

கரூர்

22399

21764

286

349

13

கிருஷ்ணகிரி

40844

39887

644

313

14

மதுரை

73087

71404

543

1140

15

மயிலாடுதுறை

20590

19986

343

261

16

நாகப்பட்டினம்

18213

17563

367

283

17

நாமக்கல்

46205

44950

821

434

18

நீலகிரி

29625

28555

898

172

19

பெரம்பலூர்

11313

10925

178

210

20

புதுக்கோட்டை

27658

26818

491

349

21

இராமநாதபுரம்

19841

19356

145

340

22

ராணிப்பேட்டை

41564

40386

446

732

23

சேலம்

91371

87944

1906

1521

24

சிவகங்கை

18365

17702

469

194

25

தென்காசி

26641

25988

176

477

26

தஞ்சாவூர்

66102

63311

1968

823

27

தேனி

42698

41862

328

508

28

திருப்பத்தூர்

27879

27002

291

586

29

திருவள்ளூர்

112275

109739

807

1729

30

திருவண்ணாமலை

50936

49242

1070

624

31

திருவாரூர்

37332

36609

363

360

32

தூத்துக்குடி

54764

53932

448

384

33

திருநெல்வேலி

47481

46836

224

421

34

திருப்பூர்

86044

83679

1557

808

35

திருச்சி

71215

68924

1349

942

36

வேலூர்

47506

46012

416

1078

37

விழுப்புரம்

43261

42324

603

334

38

விருதுநகர்ர்

45165

44181

447

537

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1007

1002

4

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

25,26,401

24,62,244

30,600

33,557

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x