Published : 10 Jul 2021 10:48 AM
Last Updated : 10 Jul 2021 10:48 AM

ஜூலை 10 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூலை 10) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14659 248

65

2 மணலி 7854 76 44
3 மாதவரம் 19860 244

70

4 தண்டையார்பேட்டை 34856 540

123

5 ராயபுரம் 37283 589

108

6 திருவிக நகர் 40537 835

157

7 அம்பத்தூர்

42106

658 100
8 அண்ணா நகர் 54731 955

146

9 தேனாம்பேட்டை 48903 949 171
10 கோடம்பாக்கம் 51699

931

136
11 வளசரவாக்கம்

35050

452 110
12 ஆலந்தூர் 24189 367 79
13 அடையாறு

44048

663

153

14 பெருங்குடி 25003 339 96
15 சோழிங்கநல்லூர்

16129

135

50

16 இதர மாவட்டம் 27752 271 38
524659 8252 1646

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x