

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஜூலை 09) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 14659 | 248 | 56 |
| 2 | மணலி | 7851 | 76 | 46 |
| 3 | மாதவரம் | 19858 | 244 | 66 |
| 4 | தண்டையார்பேட்டை | 34844 | 540 | 123 |
| 5 | ராயபுரம் | 37281 | 589 | 98 |
| 6 | திருவிக நகர் | 40523 | 833 | 159 |
| 7 | அம்பத்தூர் | 42094 | 658 | 101 |
| 8 | அண்ணா நகர் | 54708 | 955 | 158 |
| 9 | தேனாம்பேட்டை | 48882 | 948 | 175 |
| 10 | கோடம்பாக்கம் | 51686 | 931 | 135 |
| 11 | வளசரவாக்கம் | 35043 | 451 | 103 |
| 12 | ஆலந்தூர் | 24178 | 367 | 87 |
| 13 | அடையாறு | 44038 | 662 | 147 |
| 14 | பெருங்குடி | 24990 | 337 | 100 |
| 15 | சோழிங்கநல்லூர் | 16128 | 135 | 51 |
| 16 | இதர மாவட்டம் | 27645 | 271 | 52 |
| 524408 | 8245 | 1657 |