Published : 08 Jul 2021 10:54 AM
Last Updated : 08 Jul 2021 10:54 AM

ஜூலை 8 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூலை 08) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14651 248

60

2 மணலி 7849 76 46
3 மாதவரம் 19854 244

64

4 தண்டையார்பேட்டை 34833 540

123

5 ராயபுரம் 37264 589

105

6 திருவிக நகர் 40514 833

153

7 அம்பத்தூர்

42090

658 94
8 அண்ணா நகர் 54695 955

151

9 தேனாம்பேட்டை 48870 946 171
10 கோடம்பாக்கம் 51672

929

136
11 வளசரவாக்கம்

35035

451 98
12 ஆலந்தூர் 24173 367 86
13 அடையாறு

44022

662

153

14 பெருங்குடி 24986 335 97
15 சோழிங்கநல்லூர்

16122

135

52

16 இதர மாவட்டம் 27515 270 65
524145 8238 1654

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x