Published : 07 Jul 2021 07:37 PM
Last Updated : 07 Jul 2021 07:37 PM

ஜூலை 7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,06,848 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

15204

14534

450

220

2 செங்கல்பட்டு

158380

154290

1718

2372

3 சென்னை

534037

524145

1654

8238

4 கோயம்புத்தூர்

223277

217541

3651

2085

5 கடலூர்

58594

56868

950

776

6 தருமபுரி

25124

24103

804

217

7 திண்டுக்கல்

31804

30838

363

603

8 ஈரோடு

91082

86826

3647

609

9 கள்ளக்குறிச்சி

27712

26647

868

197

10 காஞ்சிபுரம்

70683

68960

533

1190

11 கன்னியாகுமரி

59383

57658

727

998

12 கரூர்

22273

21657

270

346

13 கிருஷ்ணகிரி

40484

39431

744

309

14 மதுரை

72805

71037

634

1134

15 மயிலாடுதுறை

20367

19849

261

257

15 நாகப்பட்டினம்

18010

17420

313

277

16 நாமக்கல்

45555

44090

1037

428

17 நீலகிரி

28986

27961

859

166

18 பெரம்பலூர்

11220

10821

196

203

19 புதுக்கோட்டை

27405

26544

522

339

20 ராமநாதபுரம்

19767

19280

148

339

21 ராணிப்பேட்டை

41290

40055

504

731

22 சேலம்

90036

86458

2085

1493

23 சிவகங்கை

18065

17385

487

193

24 தென்காசி

26532

25809

252

471

25 தஞ்சாவூர்

64978

62379

1796

803

26 தேனி

42550

41727

320

503

27 திருப்பத்தூர்

27705

26911

212

582

28 திருவள்ளூர்

111714

109096

900

1718

29 திருவண்ணாமலை

50343

48480

1251

612

30 திருவாரூர்

37134

36354

433

347

31 தூத்துக்குடி

54515

53711

424

380

32 திருநெல்வேலி

47351

46635

302

414

33 திருப்பூர்

84457

81911

1765

781

34 திருச்சி

70442

67988

1520

934

35 வேலூர்

47234

45730

441

1063

36 விழுப்புரம்

42911

42029

549

333

37 விருதுநகர்

44930

43914

483

533

38 விமான நிலையத்தில் தனிமை

1006

1002

3

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

25,06,848

24,39,576

34,076

33,196

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x