Published : 06 Jul 2021 10:32 AM
Last Updated : 06 Jul 2021 10:32 AM

ஜூலை 6 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூலை 06) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14631 248

70

2 மணலி 7841 76 45
3 மாதவரம் 19838 243

67

4 தண்டையார்பேட்டை 34770 540

162

5 ராயபுரம் 37204 588

136

6 திருவிக நகர் 40460 833

182

7 அம்பத்தூர்

42060

657 99
8 அண்ணா நகர் 54620 954

198

9 தேனாம்பேட்டை 48798 946 210
10 கோடம்பாக்கம் 51594

929

185
11 வளசரவாக்கம்

34999

450 110
12 ஆலந்தூர் 24141 366 102
13 அடையாறு

43955

662

185

14 பெருங்குடி 24960 333 110
15 சோழிங்கநல்லூர்

16108

134

56

16 இதர மாவட்டம் 27494 268 20
523473 8227 1937

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x