Published : 01 Jul 2021 12:40 PM
Last Updated : 01 Jul 2021 12:40 PM

ஜூலை1 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூலை 01) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14569 248

90

2 மணலி 7807 76 47
3 மாதவரம் 19751 242

110

4 தண்டையார்பேட்டை 34594 539

263

5 ராயபுரம் 37048 588

235

6 திருவிக நகர் 40301 831

240

7 அம்பத்தூர்

41895

653 215
8 அண்ணா நகர் 54426 948

312

9 தேனாம்பேட்டை 48591 937 323
10 கோடம்பாக்கம் 51386

929

315
11 வளசரவாக்கம்

34903

448 149
12 ஆலந்தூர் 24038 363 153
13 அடையாறு

43737

654

319

14 பெருங்குடி 24871 332 138
15 சோழிங்கநல்லூர்

16039

132

94

16 இதர மாவட்டம் 27265 267 118
521221 8187 3121

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x