Published : 28 Jun 2021 07:13 PM
Last Updated : 28 Jun 2021 07:13 PM

ஜூன் 28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூன் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 24,70,678 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

14747

13950

592

205

2 செங்கல்பட்டு

156447

151788

2313

2346

3 சென்னை

532006

520379

3462

8165

4 கோயம்புத்தூர்

218426

211299

5110

2017

5 கடலூர்

57726

55866

1103

757

6 தருமபுரி

24281

23306

771

204

7 திண்டுக்கல்

31524

30633

308

583

8 ஈரோடு

88723

83915

4223

585

9 கள்ளக்குறிச்சி

26851

25634

1025

192

10 காஞ்சிபுரம்

70087

68353

563

1171

11 கன்னியாகுமரி

58794

57357

460

977

12 கரூர்

21961

20946

673

342

13 கிருஷ்ணகிரி

39668

38306

1062

300

14 மதுரை

72144

70421

630

1093

15 நாகப்பட்டினம்

37866

36753

600

513

16 நாமக்கல்

44327

42108

1805

414

17 நீலகிரி

28191

27362

665

164

18 பெரம்பலூர்

11014

10556

263

195

19 புதுக்கோட்டை

26826

25945

564

317

20 ராமநாதபுரம்

19588

18988

270

330

21 ராணிப்பேட்டை

40780

39411

659

710

22 சேலம்

87261

83577

2230

1454

23 சிவகங்கை

17566

16749

628

189

24 தென்காசி

26363

25647

252

464

25 தஞ்சாவூர்

63166

60416

2045

705

26 தேனி

42227

41225

514

488

27 திருப்பத்தூர்

27498

26452

475

571

28 திருவள்ளூர்

110809

108253

854

1702

29 திருவண்ணாமலை

49013

47386

1035

592

30 திருவாரூர்

36694

35726

645

323

31 தூத்துக்குடி

54194

53507

312

375

32 திருநெல்வேலி

47123

46368

346

409

33 திருப்பூர்

81821

79235

1839

747

34 திருச்சி

68871

66961

1010

900

35 வேலூர்

46826

45317

474

1035

36 விழுப்புரம்

42346

41537

480

329

37 விருதுநகர்

44415

43200

692

523

38 விமான நிலையத்தில் தனிமை

1005

1002

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

24,70,678

23,97,336

40,954

32,388

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x