Published : 28 Jun 2021 11:32 AM
Last Updated : 28 Jun 2021 11:32 AM

ஜூன் 28 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 28) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14537 245

105

2 மணலி 7790 76 55
3 மாதவரம் 19696 241

148

4 தண்டையார்பேட்டை 34493 537

313

5 ராயபுரம் 36975 585

266

6 திருவிக நகர் 40192 830

295

7 அம்பத்தூர்

41808

652 266
8 அண்ணா நகர் 54307 947

349

9 தேனாம்பேட்டை 48461 932 374
10 கோடம்பாக்கம் 51287

927

343
11 வளசரவாக்கம்

34832

447 179
12 ஆலந்தூர் 23979 362 173
13 அடையாறு

43572

651

414

14 பெருங்குடி 24816 331 150
15 சோழிங்கநல்லூர்

16003

132

112

16 இதர மாவட்டம் 27268 266 12
510016 8161 3555

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x