Published : 27 Jun 2021 06:43 PM
Last Updated : 27 Jun 2021 06:43 PM

ஜூன் 27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 24,65,874 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

14676

13868

604

204

2

செங்கல்பட்டு

156202

151507

2353

2342

3

சென்னை

531732

520016

3555

8161

4

கோயமுத்தூர்

217828

210210

5608

2010

5

கடலூர்

57621

55657

1213

751

6

தர்மபுரி

24179

23213

763

203

7

திண்டுக்கல்

31481

30587

311

583

8

ஈரோடு

88215

83312

4320

583

9

கள்ளக்குறிச்சி

26735

25407

1136

192

10

காஞ்சிபுரம்

70001

68322

511

1168

11

கன்னியாகுமரி

58705

57288

445

972

12

கரூர்

21920

20842

739

339

13

கிருஷ்ணகிரி

39557

38180

1080

297

14

மதுரை

72066

70360

622

1084

15

நாகப்பட்டினம்

37802

36659

632

511

16

நாமக்கல்

44144

41815

1916

413

17

நீலகிரி

28104

27244

700

160

18

பெரம்பலூர்

10996

10542

259

195

19

புதுக்கோட்டை

26747

25883

548

316

20

இராமநாதபுரம்

19569

18942

297

330

21

ராணிப்பேட்டை

40702

39325

673

704

22

சேலம்

86842

83034

2360

1448

23

சிவகங்கை

17500

16667

645

188

24

தென்காசி

26413

25630

319

464

25

தஞ்சாவூர்

62948

60120

2127

701

26

தேனி

42174

41123

563

488

27

திருப்பத்தூர்

27466

26379

518

569

28

திருவள்ளூர்

110689

108129

864

1696

29

திருவண்ணாமலை

48874

47203

1080

591

30

திருவாரூர்

36633

35642

671

320

31

தூத்துக்குடி

54131

53440

317

374

32

திருநெல்வேலி

47178

46347

423

408

33

திருப்பூர்

81442

78787

1911

744

34

திருச்சி

68686

66782

1008

896

35

வேலூர்

46776

45298

445

1033

36

விழுப்புரம்

42278

41425

524

329

37

விருதுநகர்

44354

43094

739

521

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1005

1002

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

24,65,874

23,90,783

42,801

32,290

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x