Published : 17 Jun 2021 07:19 PM
Last Updated : 17 Jun 2021 07:19 PM

ஜூன் 17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 23,97,864 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

13938

13144

615

179

2

செங்கல்பட்டு

153095

148337

2473

2285

3

சென்னை

527835

515199

4683

7953

4

கோயமுத்தூர்

209481

194838

12820

1823

5

கடலூர்

55906

52531

2673

702

6

தர்மபுரி

23046

21107

1756

183

7

திண்டுக்கல்

30786

29218

1021

547

8

ஈரோடு

80927

70706

9709

512

9

கள்ளக்குறிச்சி

25337

23052

2099

186

10

காஞ்சிபுரம்

68929

66562

1232

1135

11

கன்னியாகுமரி

57503

52908

3660

935

12

கரூர்

21035

19762

947

326

13

கிருஷ்ணகிரி

38022

35918

1832

272

14

மதுரை

70842

67451

2341

1050

15

நாகப்பட்டினம்

36632

33763

2392

477

16

நாமக்கல்

41417

37907

3145

365

17

நீலகிரி

26662

23821

2700

141

18

பெரம்பலூர்

10577

9872

532

173

19

புதுக்கோட்டை

25937

24670

985

282

20

இராமநாதபுரம்

19120

18072

730

318

21

ராணிப்பேட்டை

39520

37478

1401

641

22

சேலம்

82222

75268

5633

1321

23

சிவகங்கை

16688

15576

926

186

24

தென்காசி

25964

24509

1013

442

25

தஞ்சாவூர்

59683

55080

3943

660

26

தேனி

41354

39396

1486

472

27

திருப்பத்தூர்

26856

25611

744

501

28

திருவள்ளூர்

108863

105794

1428

1641

29

திருவண்ணாமலை

47131

45052

1534

545

30

திருவாரூர்

35695

33850

1552

293

31

தூத்துக்குடி

53165

50536

2266

363

32

திருநெல்வேலி

46955

45168

1390

397

33

திருப்பூர்

77266

65562

11039

665

34

திருச்சி

66374

62092

3471

811

35

வேலூர்

46016

44771

305

940

36

விழுப்புரம்

41198

38365

2515

318

37

விருதுநகர்

43379

41344

1529

506

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1005

1001

3

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

23,97,864

22,66,793

1,00,523

30,548

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x