Published : 14 Jun 2021 08:25 PM
Last Updated : 14 Jun 2021 08:25 PM

ஜூன் 14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 23,66,493 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

13702

12601

928

173

2

செங்கல்பட்டு

151759

145640

3872

2247

3

சென்னை

525826

509497

8475

7854

4

கோயமுத்தூர்

205269

186852

16655

1762

5

கடலூர்

55161

51109

3377

675

6

தர்மபுரி

22586

20230

2181

175

7

திண்டுக்கல்

30451

28443

1481

527

8

ஈரோடு

77555

66095

10965

495

9

கள்ளக்குறிச்சி

24895

22207

2505

183

10

காஞ்சிபுரம்

68379

65674

1584

1121

11

கன்னியாகுமரி

56739

51202

4628

909

12

கரூர்

20666

18917

1433

316

13

கிருஷ்ணகிரி

37404

35020

2122

262

14

மதுரை

70315

64987

4290

1038

15

நாகப்பட்டினம்

35982

32366

3153

463

16

நாமக்கல்

40443

36149

3937

357

17

நீலகிரி

25938

22331

3470

137

18

பெரம்பலூர்

10433

9495

774

164

19

புதுக்கோட்டை

25711

24030

1413

268

20

இராமநாதபுரம்

18896

17601

986

309

21

ராணிப்பேட்டை

38863

36415

1824

624

22

சேலம்

80149

70963

7920

1266

23

சிவகங்கை

16421

15209

1030

182

24

தென்காசி

25650

23511

1707

432

25

தஞ்சாவூர்

58422

52718

5079

625

26

தேனி

40911

38778

1668

465

27

திருப்பத்தூர்

26452

24694

1295

463

28

திருவள்ளூர்

108064

104234

2215

1615

29

திருவண்ணாமலை

46506

43725

2250

531

30

திருவாரூர்

35236

32854

2101

281

31

தூத்துக்குடி

52617

49339

2928

350

32

திருநெல்வேலி

46659

43940

2328

391

33

திருப்பூர்

75369

60340

14387

642

34

திருச்சி

65429

59627

5026

776

35

வேலூர்

45628

43530

1185

913

36

விழுப்புரம்

40604

37118

3175

311

37

விருதுநகர்

42895

39864

2534

497

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1005

1001

3

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

23,66,493

21,99,808

1,36,884

29,801

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x