Published : 10 Jun 2021 12:59 PM
Last Updated : 10 Jun 2021 12:59 PM

ஜூன் 10 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 10) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 13893 234 458
2 மணலி 7286 69 347
3 மாதவரம் 18764 228

726

4 தண்டையார்பேட்டை 32739 519

1118

5 ராயபுரம் 35356 564

1035

6 திருவிக நகர் 38424 785

1216

7 அம்பத்தூர்

40348

595 1117
8 அண்ணா நகர் 52298 888

1341

9 தேனாம்பேட்டை 46161 871 1312
10 கோடம்பாக்கம் 49233

881

1365
11 வளசரவாக்கம்

33431

399 1097
12 ஆலந்தூர் 23133 334 627
13 அடையாறு

41598

596

1310

14 பெருங்குடி 23823 305 764
15 சோழிங்கநல்லூர் 15240 111

575

16 இதர மாவட்டம் 26521 234 260
498586 7613 14678

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x