Published : 09 Jun 2021 02:08 PM
Last Updated : 09 Jun 2021 02:08 PM

ஜூன் 9 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 9) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 13870 234 458
2 மணலி 7239 68 366
3 மாதவரம் 18654 227

787

4 தண்டையார்பேட்டை 32501 514

1251

5 ராயபுரம் 35067 564

1219

6 திருவிக நகர் 38145 780

1389

7 அம்பத்தூர்

40123

591 1249
8 அண்ணா நகர் 51980 879

1534

9 தேனாம்பேட்டை 46161 866 1550
10 கோடம்பாக்கம் 48995

875

1493
11 வளசரவாக்கம்

33190

396 1263
12 ஆலந்தூர் 22958 331 760
13 அடையாறு

41206

593

1587

14 பெருங்குடி 23651 300 893
15 சோழிங்கநல்லூர் 15078 111

693

16 இதர மாவட்டம் 26487 231 217
495305 7560 16709

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x