Published : 08 Jun 2021 06:39 PM
Last Updated : 08 Jun 2021 06:39 PM

ஜூன் 8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூன் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 22,74,704 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

13039

11117

1768

154

2 செங்கல்பட்டு

147996

139890

5987

2119

3 சென்னை

519574

495305

16709

7560

4 கோயம்புத்தூர்

193037

164710

26751

1576

5 கடலூர்

53029

47533

4894

602

6 தருமபுரி

21165

18239

2772

154

7 திண்டுக்கல்

29303

26620

2206

477

8 ஈரோடு

69485

54742

14284

459

9 கள்ளக்குறிச்சி

23539

19200

4184

155

10 காஞ்சிபுரம்

66589

62967

2558

1064

11 கன்னியாகுமரி

54154

46493

6810

851

12 கரூர்

19784

16783

2716

285

13 கிருஷ்ணகிரி

35739

32238

3265

236

14 மதுரை

68684

58025

9671

988

15 நாகப்பட்டினம்

33550

28590

4551

409

16 நாமக்கல்

37987

31224

6437

326

17 நீலகிரி

23370

19042

4204

124

18 பெரம்பலூர்

9883

8205

1554

124

19 புதுக்கோட்டை

24811

22276

2284

251

20 ராமநாதபுரம்

18188

15346

2557

285

21 ராணிப்பேட்டை

37297

34383

2345

569

22 சேலம்

74744

63032

10558

1154

23 சிவகங்கை

15709

13937

1596

176

24 தென்காசி

24546

21214

2935

397

25 தஞ்சாவூர்

54580

47054

6943

583

26 தேனி

39589

35503

3674

412

27 திருப்பத்தூர்

25308

22211

2693

404

28 திருவள்ளூர்

105744

100483

3721

1540

29 திருவண்ணாமலை

44671

37635

6554

482

30 திருவாரூர்

33675

29321

4106

248

31 தூத்துக்குடி

50783

44901

5562

320

32 திருநெல்வேலி

45474

41728

3373

373

33 திருப்பூர்

70213

50659

18969

585

34 திருச்சி

62822

53622

8496

704

35 வேலூர்

44433

41691

1890

852

36 விழுப்புரம்

38480

33655

4530

295

37 விருதுநகர்

41223

36267

4486

470

38 விமான நிலையத்தில் தனிமை

1004

1001

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

22,74,704

20,28,344

2,18,595

27,765

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x